உள்ளடக்கத்துக்குச் செல்

database management system

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

database management system

பொருள்[தொகு]

  1. தரவுத் தள மேலாண்மை முறைமை

விளக்கம்[தொகு]

  1. ஒரு கணினிமய மாக்கப்பட்ட தரவுத் தள கோப்பு ஒன்றை உருவாக்கவும் கோப்பில் புதிய தரவுகளைச் சேர்க்கவும், கோப்பில் உள்ள தரவுகளை மாற்றவும், கோப்பிற்குள்ளேயே தரவுகளை வகைப்படுத்தவும், கோப்பில் தரவுகளைத் தேடவும், மற்றும் பிறவற்றுக்கும் இடமளிக்கிற, வகைப்படுத்துகிற வன்பொருள் மற்றும் மென்பொருள்களின் தொகுப்பாகும். கோப்பு நிர்வாகியுடன் ஒப்பிடவும்.


உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=database_management_system&oldid=1909001" இலிருந்து மீள்விக்கப்பட்டது