உள்ளடக்கத்துக்குச் செல்

database structure

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

database structure

பொருள்

[தொகு]
  1. தரவுத்தளக் கட்டமைப்பு
  2. தரவுத்தள வடிவமைப்பு

விளக்கம்

[தொகு]
  1. ஒரு தளத்தில் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை வடிவிலான கோப்பின் ஒவ்வொரு ஏட்டிலும் (record) இருக்க வேண்டிய புலங்களின் (fields) எண்ணிக்கை, அவற்றின் பெயர் (data type) இவற்றைப் பற்றிய தரவுகளை உள்ளடக்கிய வடிவமைப்பு பற்றிய பொதுவான விளக்கக் குறிப்பு.

உசாத்துணை

[தொகு]
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=database_structure&oldid=1909005" இலிருந்து மீள்விக்கப்பட்டது