david
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- david, பெயர்ச்சொல்.
- ஒரு ஆணின் பெயர்
- பழைய ஏற்பாட்டில் சவுலுக்கு அடுத்து வரும் இஸ்ரவேல் நாட்டின் இரண்டாவது மன்னன்.
- இங்கிலாந்து நாட்டின் வேல்ஸ் பகுதியில் பொதுவாக வழங்கப்படும் குடும்பப் பெயர்.
தொடர்புடையச்சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---david--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்