daze
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- daze, பெயர்ச்சொல்.
- குழப்பம் திகைப்பு
- மனக்கலக்கம்
- பெருவியப்பு
- daze, வினைச்சொல்.
- உணர்வு மழுங்கச்செய்
- உணர்ச்சியறச்செய்
- திகைப்பூட்டு
- கண்கூசச்செய்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---daze--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி