decarboxylase
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- decarboxylase, பெயர்ச்சொல்.
- கரிமமிலநீக்கவூக்கி
விளக்கம்
[தொகு]- அமினோ அமிலங்கள் போன்ற கூட்டுப் பொருள்களிலிருந்து கார்பன் டையாக்சைடு விடுபடுவதற்கு ஊக்குவிக்கிற ஒரு செரிமானப் பொருள்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---decarboxylase--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்