deccan

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

deccan:
  • இந்திய மொழிச்சொல்---சமஸ்கிருதம்--दक्षिणा--த3க்ஷிணா--மூலம்

பொருள்[தொகு]

  • deccan, பெயர்ச்சொல்.

geographical name

  1. தக்கணம்
  2. தக்கணப் பீடபூமி

விளக்கம்[தொகு]

  • இஃதொரு நிலவியற் பெயர்...இந்தியாவின் நடுப்பகுதியிலிருந்து--தெற்காக-- கிழக்கு, மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கிடையே அமைந்திருக்கும், பீடபூமி நிலப்பரப்பை தக்கணம் என்பர்...இதுவே ஆங்கிலத்தில் deccan என்றாயிற்று...தெற்கு என்றுப்பொருள் தரும் சமஸ்கிருதச்சொல் 3க்ஷிணா--दक्षिणा இந்த ஆங்கிலச்சொல்லின் மூலமாகும்...


( மொழிகள் )

சான்றுகோள் ---deccan--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=deccan&oldid=1550329" இலிருந்து மீள்விக்கப்பட்டது