உள்ளடக்கத்துக்குச் செல்

deceiver

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

deceiver

  1. குதிக்கால்வெட்டி/ கவடுக்காரன்
  2. தாட்டோட்டக்காரன்
  3. படிறன்: மொல்லமாறி/ கபடக்காரன்/ கயவன்
  4. தகிலன்
  5. தோதகன்: மோசக்காரன்
  6. திருக்குக்காட்டாளி; நிகாதன்/ கள்வன்; நிசாதன்// சக்கராடி
  7. ஏமாற்றுக்காரன்
  8. அணாப்பன்/ குதிங்கால்வெட்டி/ கைக்காரன்
  9. புரட்டன்
  10. போட்கன்// சாலக்காரன்/ வஞ்சகன்/ வஞ்சனையாளன்


சொற்குவை அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=deceiver&oldid=1934520" இலிருந்து மீள்விக்கப்பட்டது