deciduous
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
deciduous
- இலையுதிர்க்கும்; உதிருகின்ற;
- இலையுதிர்
- ஒருகாட்டில் இருக்கும் மரங்கள் ஒருகுறிப்பிட்ட காலத்தில் இலைகளைப் பெற்றிருக்கும். மற்றொரு குறிப்பிட்ட காலத்தில், இலைகளை உதிர்க்கும் இயல்பைக் கொண்டதாக இருக்கும். அதனையே நாம் இலையுதிர் காடுகள் என்கிறோம்.