decongestants
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- decongestants, பெயர்ச்சொல்.
- மூக்கடைப்பு நீக்க மருந்து
விளக்கம்
[தொகு]- மூக்கடைப்புகளைக் குறைக்கும் அல்லது நீக்கும் மருந்து. இதனை வாய்வழியாக உட்கொள்ளலாம்; அல்லது துளிகளாக விடவோ, தெளிக்கவோ செய்யலாம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---decongestants--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்