deliberate
Appearance
- பலுக்கல்
deliberate (வி)
பொருள்
- ஆழ்ந்தாராய் ; எச்சரிக்கையாய்ச் செய்; கலந்தாராய்; வேண்டுமென்றே செய்; குறித்தெண்ணு, தனிப்பட எண்ணு
விளக்கம்
They deliberated the possibility of a strike. (வேலை நிறுத்தம் செய்யும் வாய்ப்பை அவர்கள் குறித்தெண்ணினர்
- முன்கூட்டியே திட்டமிடப்பட்ட; கணிக்கப்பட்ட -- a deliberate insult (திட்டமிட்ட இழிப்பு)
- வேண்டுமென்றே (திட்டமிடப்பட்டுச் செய்யப்படுதல்) -- deliberate damage (வேண்டுமென்று செய்த கெடுதி)
- நிதானமாகவும் கவனமாகவும் அதே தருணம் மாண்புடன் இருத்தல் -- with all deliberate speed (தீர்மானமான விரைவுடன்)
- ஆலோசித்தல்; எண்ணுதல்; குறித்தெண்ணுதல்,
- கலந்தாராய்தல்.
குறிப்புதவி
[தொகு]- Wordwebonline [1]