demanded
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- demanded, வினைச்சொல்.
- கோரினான், கோரினாள், கோரினார், கோரினார்கள், கோரியது, கோரப்பட்டது.
- எ.கா. The kidnappers demanded a ransom to release the child.
விளக்கம்
[தொகு]- demand என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---demanded--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்