demonetisation
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- demonetisation, பெயர்ச்சொல்.
- பண மதிப்பிழப்பு நடவடிக்கை
விளக்கம்
[தொகு]- பண தாள்கள் செல்லாது என்று அரசு/மத்திய வங்கி அறிவித்தல்.
- குறிப்பிட்ட பணத்தாள்களையோ, நாணயங்களையோ செல்லாததாக அரசு அறிவிப்பு முதலியவற்றால் ஆக்குதல்
பொருளியல். (பெயர்ச்சொல்) பணமதிப்புநீக்கல்; பணச்செல்லாமையாக்கல், செல்லாக்காசாக்குதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---demonetisation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்