demonstration
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
demonstration
- ஊர்வலம்; ஆரவார நிகழ்ச்சி; ஆரவாரக் கூட்டம்
- தெரியக்காட்டல்
பயன்பாடு
- ஓலைச் சுவடிகளில் எழுதும் ஆற்றல் படைத்தவர்களை இந்த அரங்கில் அமரச் செய்து, எழுதிக் காண்பிப்பதும், அக்காலத்தில் ஓலைச்சுவடிகளை மஞ்சள் பூசி பராமரித்த விதத்தை தெரியக்காட்டுவதும் இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் (தினமணி, 22 மார்ச்சு 2010)
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் demonstration