dentilingual
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- dentilingual, பெயர்ச்சொல்.
- பல்லுநாவொலி
- பல்லிற்கும் நாவிற்கம் இடையில் தோன்றும் மெய் ஒலி
- dentilingual, உரிச்சொல்.
- பல்லிற்கும் நாவிற்கும் இடையில் தோன்றுகிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dentilingual--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி