உள்ளடக்கத்துக்குச் செல்

depopulate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • depopulate, வினைச்சொல்.
  1. மக்கள் தொகையைக் குறைவாக்கு
  2. மக்கள் தொகை குறையப்பெறு
  3. குடியிருப்பவர்களை இல்லாமற் செய்
  • depopulate, உரிச்சொல்.
  1. மக்கள் தொகை குறைக்கப்பட்ட
  2. மக்கள் தொகை அருகிய
  3. குடியழிந்த


( மொழிகள் )

சான்றுகோள் ---depopulate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=depopulate&oldid=1551358" இலிருந்து மீள்விக்கப்பட்டது