derivation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  1. \.டெ3ர்-அ-வேச^ன், .டெ3-ர-வே-ச^ன்\

பெயர்ச்சொல்[தொகு]

derivation

மொழி பெயர்ப்பு(தமிழ்)

  1. வருதல், வருவிப்பு (ஒன்றில் இருந்து ஒன்றைவருவிப்பது அல்லது ஒன்றில் இருந்து ஒன்று வருவது)
  2. (கணிதம், அறிவியல்) அடிப்படையில் இருந்து தொடங்கியோ அல்ல்து வேறு ஓரிடத்தில் இருந்து தொடங்கியோ ஏரண மற்றும் அறிந்த உண்மைகளைப் பயன்படுத்திப் படிப்படியாக மாற்றங்கள் செய்து ஒரு புதிய சமன்பாடு அல்லது ஈடுகோள் அல்லது தொடர்பு வடிவத்துக்கு வருவித்தல் (கொண்டுவருதல்).
  3. அடிச்சொல் வரலாறு பெறுதல்

விளக்கம்[தொகு]

தொடர்புடைய பிற சொற்கள்[தொகு]

derivational(adj),derive (v).

ஒப்பீடு[தொகு]

http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=derivation&matchtype=exact&display=utf8

மொழி பெயர்ப்புகள்[தொகு]

1. french - dérivation
2. german - Abstammung
3. russian - происхождение
4. spanish - derivación
5. dutch - Abstammung
6. arabic - الاشتقاق
7.chinese(simple) - 派生
8.japanese - 派生
9.portuguese - derivação
10.korean - k유도

"https://ta.wiktionary.org/w/index.php?title=derivation&oldid=1859674" இலிருந்து மீள்விக்கப்பட்டது