description
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
description
- விரித்துரைப்பு; விளக்கம்; விவரிப்பு; விவரிப்பு வகை; வருணனை, வர்ணனை, விவரிகை, விவரணை, விவரிக்கை, வண்ணனை
- இயற்பியல். விவரணம்
விளக்கம்[தொகு]
- பொருள் எதனையும் சொல்லால் அல்லது எழுத்தால் விரித்துரைத்தல்.
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் description