destroyed
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- destroyed, வினைச்சொல்.
- அழிக்கப்பட்டது; அழித்தார், அழித்தார்கள், அழித்தான்(ள்), அழித்தது.
- எ.கா. The Indian army destroyed the terrorist camp across the Pakistani border.
- destroyed, உரிச்சொல்.
- அழிக்கப்பட்ட
- எ.கா. The destroyed bridge was reconstructed in a week's time.
விளக்கம்
[தொகு]- destroy என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---destroyed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்