உள்ளடக்கத்துக்குச் செல்

details

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • details, பெயர்ச்சொல்.
  1. விவரங்கள்
  • எ.கா. I am yet to receive the details of the new project.
  • details, வினைச்சொல்.
  1. விவரிக்கிறான், விவரிக்கிறாள், விவரிக்கிறார், விவரிக்கிறது.
  • எ.கா. My friend details the new project.

விளக்கம்

[தொகு]
  1. detail என்பதன் பன்மை.
  2. detail என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.


( மொழிகள் )

சான்றுகோள் ---details--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=details&oldid=1551714" இலிருந்து மீள்விக்கப்பட்டது