உள்ளடக்கத்துக்குச் செல்

developed

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • developed, வினைச்சொல்.
  1. மேம்படுத்தினான், மேம்படுத்தினாள், மேம்படுத்தினார், மேம்படுத்தினார்கள், மேம்படுத்தியது, மேம்படுத்தப்பட்டது.
  2. விருத்திச் செய்தான், ...
  3. உருவாக்கினான், ...
  4. வளர்த்தான், ...
  • எ.கா.
  1. Friendship developed between the two.
  2. NVDA is an open source screen reading software developed by the blind people themselves.
  • developed, உரிச்சொல்.
  1. வளர்ந்த, வளர்ச்சியடைந்த, முன்னேறிய, மேம்பட்ட
  • எ.கா. Germany is a developed country.

தொடர்புடையச்சொற்கள்

[தொகு]
  1. over-developed
  2. under-developed

விளக்கம்

[தொகு]
  • develop என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---developed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=developed&oldid=1551811" இலிருந்து மீள்விக்கப்பட்டது