development
ஒலிப்பு[தொகு]
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்[தொகு]
development
- வளர்ச்சி[1]; மேம்பாடு[2]; முன்னேற்றம்[1]; அபிவிருத்தி; ஆக்கம்[3]
- தோற்றம்; உற்பத்தி[4]; உருவாக்கம்;
- திருப்பம்[5]
சொற்றொடர் பயன்பாடு[தொகு]
ஆய்வும் உருவாக்கமும் research and development
புதிய மென்பொருள் உருவாக்கம் (development of new software)