device address
Jump to navigation
Jump to search
device address
பொருள்[தொகு]
- சாதன முகவரி
விளக்கம்[தொகு]
- ஒரு கணினியின் ரேம் (RAM) நினைவகத்துள், நுண்செயலி அல்லது ஏதேனும் ஒரு புறச்சாதனத் தால் மாற்றியமைக்கக் கூடிய நினைவக இருப் பிடம். துண்செயலியினால் மட்டுமே மாற்றியமைக் கக்கூடிய நினைவக இருப்பிடங்களிலிருந்து சாதன முகவரிகள் மாறுபட்டவை. புறச்சாதனங்களும் இவற்றை மாற்றியமைக்க முடியும்