உள்ளடக்கத்துக்குச் செல்

devil's advocate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| ம.தொ.

  • எதிர் வாதத்தை முன்வைப்பவர்.
  • பலரால் ஏற்கப்படும் கருத்திற்கு எதிராக வாதத்தை முன்வைப்பதன் மூலம் மாற்றுக் கருத்துகளைப் பேச வைப்பவர்;

விளக்கம்

[தொகு]

பயன்பாடு

[தொகு]
  1. I don't really believe all that - I was just playing devil's advocate.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=devil%27s_advocate&oldid=1990519" இலிருந்து மீள்விக்கப்பட்டது