dialectical
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- dialectical, உரிச்சொல்.
- வாதஞ்சார்ந்த
- சொற்போர் முறையான
- பேச்சு வழக்குக்குரிய
- திசைவழக்கச் சார்ந்த
- வாதப் பொருத்தமுடைய
- தருக்கமுறைப்பட்ட
- புலன்கடந்த மெய்ம்மை முரண்பாட்டு ஆய்வுத்துறைக்கரிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dialectical--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி