die forging
தோற்றம்
பொருள்
die forging
- அச்சுவடித்தல்
- அச்சு அடித்துருவாக்குதல்
விளக்கம்
- அச்சு வார்ப்புகளில் உலோகங்களை உருக்கிக் காய்ச்சி அடித்து உருவாக்குதல். குறைந்த செலவில் தரமான வேலைப்படுகளுக்கு இது உதவுகிறது.
பயன்பாடு
- ...
die forging