dig one's own grave
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- dig one's own grave, வினைச்சொல்.
- தனக்குத் தானே குழிபறித்தல்
விளக்கம்
[தொகு]எதிர்காலத்தில் தனக்கு பாதகம் விளைவிக்கும் செயலைச் செய்தல்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dig one's own grave--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்