digital signal
Appearance
பொருள்
digital signal
- எண்ணிலக்கச் சைகை
- இலக்கக் குறிகை
விளக்கம்
- மின்னணுக் குறிகை. ஒப்புமைக் குறிகையைத் தனித்தனித் தொடர் மின்னழுத்தங்களாக மாற்றிப் பெறுவது இது. இவ்வெழுத்துக்கள் இரும எண் 1, 0 யைக் குறிக்கும்.
பயன்பாடு
- ...