diluvial
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- diluvial, பெயர்ச்சொல்.
- வெள்ளப்பெருக்குச் சார்ந்த
- விவிலிய ஏட்டின்படி நோவா கால ஊழிவெள்ளத்துக்குரிய
- உலகப் பேருழிவெள்ளத்தின் விளைவான
- பேருழி வெள்ளத்தின் செயல்தடமுடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---diluvial--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி