direct

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

வினைச்சொல்[தொகு]

direct

  1. இயக்கு.
  2. வழிகாட்டு; வழிப்படுத்து.
  3. திசை காட்டு
  4. கட்டளையிடு

உரிச்சொல்[தொகு]

direct

  1. நேரடி; நேரடியான, நேரான; நேர், நெராக, நேர் பாதையில், நேர்முக
  2. குறுக்கீடின்றி
  3. தெளிவான

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் direct
"https://ta.wiktionary.org/w/index.php?title=direct&oldid=1552802" இலிருந்து மீள்விக்கப்பட்டது