disc
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]disc
- இசைத் தட்டு; தட்டம்; வட்டத் தட்டு; வட்டு
- இயற்பியல். வட்டத் தகடு
- கணிதம். தகடு; தட்டு
- கால்நடையியல். வட்டத்தகடு; வட்டு
- கைத்தொழில். தட்டு
- தாவரவியல். தட்டு; வட்டத்தட்டு; வட்டு
- பொறியியல். தட்டு; வட்டில்; வட்டு வட்டில் வட்டை
- மருத்துவம். இடைத்தட்டு; வட்டு
- விலங்கியல். தட்டு; நடுத்தட்டு; வட்டத்தட்டு; வட்டு
- வேதியியல். தட்டு
- வேளாண்மை. வட்டு
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் disc