discovered
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- discovered, வினைச்சொல்.
- கண்டறிந்தான், கண்டறிந்தாள், கண்டறிந்தது. எ.கா. The Europeans discovered India in the 15th century.
- discovered, உரிச்சொல்.
- கண்டறியப்பட்ட. எ.கா. The discovered continent.
விளக்கம்
[தொகு]- discover என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---discovered--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்