dispart
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- dispart, பெயர்ச்சொல்.
- இலக்கலகு
- பீரங்கியின் பின்முக முன்முக வட்டங்களின் ஆர வேறுபாடு
- இலக்கலகு வரை
- இலக்கலகுக்கு ஈடுசெய்யும் நோக்குவரை
- dispart, வினைச்சொல்.
- வேறுவேறு திசையிற் பிரித்துச் செலுத்து
- வேறுவேறு திசையிற் பிரிந்துசெல்
- ஈவித்துக்கொடு
- பாத்தீடு செய்
- வேறாகப் பிரி
- பிரிந்து செல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dispart--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி