உள்ளடக்கத்துக்குச் செல்

disposed

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • disposed, வினைச்சொல்.
  1. அப்புறப்படுத்தினான், அப்புறப்படுத்தினாள், அப்புறப்படுத்தினார், அப்புறப்படுத்தினார்கள், அப்புறப்படுத்தியது, அப்புறப்படுத்தப்பட்டது.
  2. செய்து முடித்தான், ...
  3. முடித்து வைத்தான், ...
  • எ.கா. The officials promptly disposed all complaints.
  • disposed, உரிச்சொல்.
  1. நாட்டங்கொண்ட, விருப்பங்கொண்ட, மனமுவந்த

விளக்கம்

[தொகு]
  • dispose என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---disposed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=disposed&oldid=1553363" இலிருந்து மீள்விக்கப்பட்டது