disposition
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
disposition
- அமைப்பு; ஏற்பாடு; தன்மை; மனநிலை; ஏற்பாடு அமைப்பு தன்மை அளிப்படை; ஒழுங்கமைதி;
- உளவியல். மனநிலை; குணம்; மனப்பாங்கு [1]
- கால்நடையியல். மருந்து வெளியேற்று நிலை
- வேதியியல். இட அமைப்பு
உசாத்துணை
[தொகு]- ↑ Glosbe dictionary -- <https://v2.glosbe.com/en/ta/disposition>
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் disposition