dissipate
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- dissipate, வினைச்சொல்.
- சிதற அடி
- கலை
- தூள்தூளாக்கு
- அழிவுசெய்
- வீணாக்கு
- வீண்செலவு செய்
- ஊக்கம் அழி
- ஊற்றங்கெடு
- சிறுசெயல்களில் ஈடுபடு
- கீழ்த்தர இன்பத்தில் அழுந்தித் தன்னிலை கெடு
- மறைவுறு
- அழிவுறு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dissipate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி