உள்ளடக்கத்துக்குச் செல்

disunity

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • disunity, பெயர்ச்சொல்.
  1. ஒற்றுமையின்மை
  2. ஒற்றுமைக்குறைவு

விளக்கம்

[தொகு]
  • disunity (சொற்பிறப்பியல்)
  • பலர் ஒன்றுபட்டு செய்யவேண்டிய முக்கியமான விடயங்களில், அவைகளை செவ்வனே செய்துமுடிக்க, அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட, ஒரே எண்ணத்தை/அபிப்பிராயத்தை/ஒருமித்தக் கருத்தை உருவாக்கமுடியாத ஒற்றுமையில்லாத நிலை...


( மொழிகள் )

சான்றுகோள் ---disunity--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=disunity&oldid=1553601" இலிருந்து மீள்விக்கப்பட்டது