diversity of citizenship
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- diversity of citizenship, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை):அமெரிக்க சட்டப்படி, வழக்காடும் கட்சியினர் வெவ்வேறு மாநிலங்களை, அல்லது நாடுகளைச் சேர்ந்தவர்களாகவோ இருந்தால், வழக்கினை நடுவன் நீதிமன்றத்தில் விசாரிக்கும் நிலை. federal court என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---diversity of citizenship--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்