divorce
Appearance
ஆங்கிலம்
[தொகு]- divorce, பெயர்ச்சொல்.
பயன்பாடு
- In general, the number of people who divorce is small compared to that of other countries - பொதுவாக, உலக நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் மணமுறிவு பெறுவோரின் எண்ணிக்கை மிகக்குறைவுதான் (அங்கீகரிக்கப்படும் பண்பாட்டுச் சிதைவுகள்..., தினமணி, 5 ஆகஸ்ட் 2010)