உள்ளடக்கத்துக்குச் செல்

docking station

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

'docking station

பொருள்

[தொகு]
  1. பொருத்து நிலையம்

விளக்கம்

[தொகு]

ஒரு மடிக்கணினியை எங்கும் எடுத்துச் செல்லலாம். காரில், ரயிலில், விமானத்தில் செல்லும் போதுகூட வைத்துப் பயன்படுத்தலாம். ஆனாலும் அதிலுள்ள திரை, விசைப்பலகை போன்ற புறச்சாதனங்கள் கைக்கு அடக்கமாக மிகச் சிறியதாகவே இருக்கும். வீட்டில்/அலுவலகத்தில் இருக்கும்போது, மடிக்கணினியை ஒரு மேசைக் பொருத்து நிலையம் கணினியைப் போலப் பயன்படுத்த விரும்பலாம். ஆனால் அதற்கு மேசைக் கணினியின் காட்சித்திரை, விசைப்பலகை, சுட்டி பற்றும் பிற சாதனங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் வசதி வேண்டும். இவ்வசதிகளைக் கொண்டது தான் பொருத்து நிலையம். இக்கருவியில் ஒரு மடிக்கணினி, காட்சித் திரை, விசைப்பலகை, அச்சுப்பொறி, சுட்டி ஆகியவற்றைப் பொருத்திக்கொள்ள வசதி இருக்கும்

உசாத்துணை

[தொகு]
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=docking_station&oldid=1909242" இலிருந்து மீள்விக்கப்பட்டது