domestic partners

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • domestic partners, பெயர்ச்சொல்.

திருமணம் செய்துக் கொள்ளாமல் நீடித்த உறவினைக் கொண்டு வாழும் தம்பதிகள். இதில் ஓரின தம்பதிகளும் உள்ளடங்கும். திருமணமானவர்களுக்கு கிடைக்கக்கூடிய பல பயன்கள் இவர்களுக்கும் கிடைக்கக்கூடியதாய் இருக்கும்.


( மொழிகள் )

ஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=domestic_partners&oldid=1844472" இருந்து மீள்விக்கப்பட்டது