double act
Appearance
பொருள்
- double act, பெயர்ச்சொல்.
- ஒரு புனைவுப் படைப்பில் (கதை, நாடகம், திரைப்படம்) வேறுபட்ட இரு குணங்களைக் கொண்ட இருவரை சேர்ந்தியக்கச் செய்வதன் மூலம் நகைச்சுவையை உருவாக்கும் எழுத்து உத்தி.
- திரைபப்டம் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரே நடிகர் இருவேறு பாத்திரங்களில் தோன்றுதல்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---double act--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #