doubting thomas
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- doubting thomas, பெயர்ச்சொல்.
- சந்தேகப் பேர்வழி, ஆதாரமில்லாமல் எதையும் நம்பாதவர்
விளக்கம்
[தொகு]- இயேசுவின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுதலை ஐயம் கொண்டு மறுதலித்த thomas என்கிற கிறித்துவத் திருத் தூதரைக் குறிக்க இச்சொற்றொடர் முதலில் பயன்படுத்தப்பட்டாலும், ஐயம் கொள்ளும் யாரையும் குறிக்க இப்பொழுது பயன்படுத்தப்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---doubting thomas--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்