doughnut
Appearance
ஆங்கிலம்
[தொகு]- Dough + nut
பொருள்
[தொகு]- doughnut, பெயர்ச்சொல்.
- ஓர் இனிப்புத் தின்பண்டம்
- வட்டமாகயிருக்கும் பொருள்
- doughnut (சொற்பிறப்பியல்)
விளக்கம்
[தொகு]- மைதாமாவையும் சர்க்கரையையும் கலந்து, வடையைப்போல ,வட்டமாகச் செய்து, நடுவில் துளையிட்டு அல்லது அப்படி இல்லாமலும் கூட, எண்ணெயில் ஆழப்பொரித்தெடுத்து உண்ணப்படும் ஒர் உணவுப்பண்டம்...உலகின் அநேக நாடுகளில் நொறுக்குத் தீனியாக உண்ணப்படுகிறது....இவைகள் பலவகையான தோற்ற அளவுகளில், பலவிதமான நிறம் மற்றும் மணமூட்டப்பட்டு, சர்க்கரை போன்ற மேலிடுப் பொருட்களால் பூச்சுக் கொடுக்கப்பட்டு, இன்னும் பற்பல வகைகளில் கிடைக்கின்றன...முட்டை, பால் மற்றும் பழக்கூறுகளடங்கிய வகைகளுமுண்டு...வட்டமாகயில்லாமல் துண்டுகளாகவும் கிடைக்கின்றன...அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, ஆஸ்த்திரேலியா ஆகிய நாடுகளில், நம் நாட்டு இட்லி, வடையைப்போலவே, அன்றாட வாழ்க்கையில் ஒர் அங்கமாக இந்தத் தின்பண்டம் ஆகிவிட்டது...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---doughnut--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்