dour
Appearance
/ˈdaʊɚ/}}
பொருள்
dour (உரிச்சொல்)
- கடுமையான; கண்டிப்பான
- பிடிவாதமான; விட்டுக்கொடுக்காத
- மகிழ்ச்சியற்ற; சவக்களையுடனான
பயன்பாடு
- All our school teachers are dour and unimaginative
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---dour--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு