கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்.| ம.தொ.| id.
- (ஒருவருக்கு) விருப்பமான செயல் -- ஒன்று
- down the alley; down (someone's) alley
- I love science, so studying medicine is down my alley. [1]= எனக்கு அறிவியல் பிடிக்கும் என்பதால், மருத்துவம் படிப்பது என்பது எனக்கு விருப்பமான ஒன்று.