draggle
தோற்றம்
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- draggle, வினைச்சொல்.
- தரையின்மேல் இழுத்து நனைத்து அழுக்காக்கு
- தரையின் மேல் நனைந்து தொங்கிக்கொண்டே இழுபட்டுச் செல்
- பின்தங்கு
- பின்தங்கித் திரி
| ( மொழிகள் ) |
சான்றுகோள் ---draggle--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்கில அகரமுதலிகள் +
- நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி