drail
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- drail, பெயர்ச்சொல்.
- மீன்பிடிக்ககையில் நீரினுடே ஆழத்திற்போட்டு இழுப்பதற்காக ஈயத்துண்டு கட்டியுள்ள முள்ளுடன் கூடிய தூண்டிற் கயிறு
- கலப்பையில் குதிரைகள் பூட்டப்படும் இரும்புத் நுகம்
- drail, வினைச்சொல்.
- தரைலமேல் இழுபட்டு நனைந்து அழுக்காகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---drail--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி