drapery
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- drapery, பெயர்ச்சொல்.
- அறுவை வாணிகம
- துணிமணி விற்பனைத் தொழில்
- ஆடையணிமணிச் சரக்கு
- மடியாடை
- தொங்கல் ஒப்பனை
- திரைச்சீலை மடிப்புத்தொங்டகல்
- சிற்பத்தில் ஆடை உரு அமைதி
- drapery, வினைச்சொல்.
- துணி போர்த்து
- திரைச் சீலை தொங்கல் மடிப்புக்களால் ஒப்பனைசெய்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---drapery--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி