drawing-room
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- drawing-room, பெயர்ச்சொல்.
- விருந்தினர்களை வரவேற்கும் அறை
- அரசவையில் முறைப்படியான வரவேற்புக்கூடம்
- (பொறி) திட்டப்படங்களும் மாதிரிப்படங்களும் வரையப்படும் அறை
- drawing-room, உரிச்சொல்.
- வரவேற்பறைக்குகந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---drawing-room--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி