dressed
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- dressed, வினைச்சொல்.
- ஆடையணிதல். எ.கா. The girls were dressed in green.
- கட்டுப் போடுதல். எ.கா. The nurse dressed the wound.
- பதப்படுத்துதல். எ.கா. The fish were dried and dressed with salt.
- ஒழுங்குபடுத்துதல். எ.கா. The face of the stone pillar was finely dressed.
விளக்கம்
[தொகு]- dressஎன்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dressed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்